நூல் அறிமுகம்: வைக்கத்தப்பனின் தெருப் பிரச்சனை……  – ஜெ.பால சரவணன்.

பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வைக்கப் போராட்ட வரலாற்றை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாகத் திட்டமிட்டு, ஆதாரங்களைத்…

Read More