Posted inPoetry Series
தொடர் 12 : சிறப்புக் கவிதைகள் – வலங்கைமான் நூர்தீன்
வலங்கைமான் நூர்தீன் சிறப்புக் கவிதைகள் 1) நட்சத்திரங்களை நிலமெங்கும் தெளிப்பவன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அவனுக்கு குளிரெடுக்கும் இரவில் வாளைச் சுழற்றுகிறான். காற்றைக் கிழித்த அதன் வேகம் இருளையும் காகிதங்கள் போல் கிழித்துப்போடுகிறது. அதன் கூர் சத்தம் வானம் எட்டி வெட்டியதில் தூரத்தில் ஒளிர்ந்து…