வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 18 மங்கள் சிங் | ஒலிப்புத்தகம் 10 – வாசித்தவர் செல்வராஜ்
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 18, மங்கள் சிங், காலம் கி.பி. 1857 இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் செல்வராஜ்.
வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 20 சுமேர் | ஒலிப்புத்தகம் 9 – வாசித்தவர் தாரணி
வால்காவில் இருந்து கங்கை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 20, சுமேர், காலம் கி.பி. 1942. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் தாரணி.
வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 19 சப்தர் | ஒலிப்புத்தகம் 8 – வாசித்தவர் சிந்தன்
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 19, சப்தர், காலம் கி.பி. 1942. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் சிந்தன்.
வால்கா முதல் கங்கை வரை புத்தகம் புருதானன் | ஒலிப்புத்தகம் 7 – வாசித்தவர் பி.கே.புவனேஸ்வரி தேவி
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவம். புருதானன் – தேசம்: மேல்ஸ்வாதம் சாதி: இந்திய ஆரியர் காலம் கி.மு. 2000. இந்த புத்தகத்தை வாசித்து வழங்குபவர் இயல் பி.கே.புவனேஸ்வரி தேவி.
வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 6 அங்கிரா | ஒலிப்புத்தகம் 6 – வாசித்தவர் தேவிகா குலசேகரன்
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 6 அங்கிரா, இடம்: காந்தாரம், தக்சசீலம் சாதி: இந்தோ – ஆரியர் காலம் கி.மு. 1800. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் தேவிகா குலசேகரன்.
வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 7 – சுதாஸ் – ஒலிப்புத்தகம் – 5
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 7 சுதாஸ், இடம்: குரு பாஞ்சாலம் என்கிற ஐக்கிய மாகாணத்தின் மேற்கு பகுதி, சாதி: வேதகால ஆரியர் காலம் கி.மு. 1500. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் ரவி ஜி.