Posted inArticle
’சாணத்தால் செய்யப்பட்ட “சிப்” கதிர்வீச்சை தகுந்த அளவில் தடுக்கும் … போலி அறிவியலின் உச்சம்.. – பொ. இராஜமாணிக்கம்
ராஷ்ட்ரீய காமதேனு ஆயுக் என்ற அரசு நிறுவனத்தின் தலைவர் வல்லபாய் கதிரியா என்பவர் பசுஞ் சாணத்தால் செய்யப்பட்ட சிப் செல்போன் கதிர்வீச்சை தகுந்த அளவு குறைத்து பாதுகாப்புத்தரும் என கடந்த திங்கட்கிழமை அறிவித்து உள்ளார். இந்த ஆபோக் மீன்வளம் கால்நடை பால்…