அறிவுமதியின் வலி (கவிதைகள்) Poet Arivumathi in Vali Kavithai Book

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “வலி (கவிதைகள்)” – வல்லம் தாஜுபால் 

      பிறர் வலியைத் தம் வலியாய் நினைப்பவர் கவிஞர். பிறர் அழுதால் தம் கண்ணை நனைப்பவர் கவிஞர். ‘பக்கத்தில் இருப்பவர் துன்பம் பார்க்கப் பொறாதவர் புண்ணிய மூர்த்தி’ என்றார் பாரதி. எழுதியதோடு மட்டும் அல்ல. தாமும் அதைப் பின்பற்றியவர்…