Posted inBook Review
நூல் அறிமுகம்: வல்லிக்கண்ணன் எழுதிய *எழுத்து – சி.சு.செல்லப்பா* – உஷாதீபன்
நூல்: எழுத்து - சி.சு.செல்லப்பா ஆசிரியர்: வல்லிக்கண்ணன் வெளியிடு:- ஞானியாரடிகள் தமிழ் மன்றம், சிந்தாதிரிப் பேட்டை,சென்னை-2 சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் -…