உழவுத்தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப்பார்வையும் ! – ப.தனஞ்ஜெயன்

உழவுத்தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப்பார்வையும் ! – ப.தனஞ்ஜெயன்

உழவுத் தொழிலானது இன்றும், என்றும் உலகத்தையே தன் அகத்தே கொண்டுள்ளது. உழவுத் தொழிலை முன் நிறுத்தி உழவதிகாரத்திற்கு உரை எழுதி அதன் நெறிகளை மனித வாழ்வோடும் அவன் பண்போடும் இணைத்துச் செயலாற்றுவது தமிழனனின் கடமையாகக் கருதுகிறேன்.உழவுத்தொழில் செய்யும் உழவன் இன்று கவனிக்கபடாததும்…