Posted inBook Review
புத்தக விமர்சனம்: புலிகளோடு வாழ்தல் – எழுத்தாளர். ச. சுப்பாராவ்
தேடுங்கள் கிடைக்கும், தட்டுங்கள் திறக்கும் என்பது உண்மைதான். தமது தொழில் சார்ந்த அனுபவப்பதிவுகள் இல்லை, இல்லை என்று புலம்புவதை விடுத்து, அத்தகைய புத்தகங்களைத் தேடும் போது கிடைக்கத்தான் செய்கின்றன. இப்படியான ஒரு தேடலில் கிடைத்த அற்புதமான புத்தகம் வால்மிக் தாப்பார் எழுதிய…