Posted inBook Review
நூல் அறிமுகம்: வானத்தைப் பிளந்த கதை (ஈழப் போராட்ட நாட்குறிப்புகள்) – கருப்பு அன்பரசன்
தமிழின உரிமைக்கான போராட்டம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்குள்.. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்திடும் பகுதி இளைஞர்களின் ரத்த நாளங்களில் இருந்து பெரும் சூட்டோடு கிளம்பிய தீச்சுவாலை.. ஒவ்வொரு வீதிகளிலும் தெருக்களிலும் முச்சந்தி களிலும் கிராமங்களிலும் வீரம் மிகுந்த தமிழ் இளைஞர்கள்…