நூல் அறிமுகம்: “வனவாசியின் அத்தியாயம்” – அருண்

நூல் அறிமுகம்: “வனவாசியின் அத்தியாயம்” – அருண்

"உலகில் இனிவரும் நூற்றாண்டில் மக்கள் தலை யாத்திரைக்கு வருவது போல இந்த தனிமையான காட்டு பிரதேசத்திற்கு வரலாம். இனி வரப்போகும் அந்த மக்களுக்காகயேனும் இந்த காடு அழியாமல் அப்படியே நிலை பெற்றிருக்க வேண்டும் என்று கதை முடிகிறது". 21ம் நூற்றாண்டில் கூட…