அருண்குமார் மகோபாத்தியாய் எழுதிய “வங்கச் சிறுகதைகள் மின்னூல்” (நூலறிமுகம்)

வங்க எழுத்தாளர்களின் 21 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். மலையாள, கன்னட இலக்கிய உலகங்களைப் போன்று வங்க இலக்கியமும் செழுமைமிக்கதுதான் என்பதை உணர்த்தும் நூலாகவும் இது அமைந்துவிட்டது. சில…

Read More