Posted inPoetry
வண்ணைசிவா கவிதைகள்
வண்ணைசிவா கவிதைகள் **************************************************** 1 நாயின் வாலாய் சுருண்டு கிடக்கிறது என் நகரவாழ்வு எவ்வளவு நிமிர்த்த முயன்றாலும் நிமிராமல் சுருண்டே கிடக்கிறது நவீன இந்தியா டிஜிட்டல் மயமாய் கேஷ்லஸ் பொருளாதாரத்தை நோக்கி நகரச் சொல்கிறது ATM GST SMART CARD வளர்ச்சியின்…
