கவிதை : வண்ணத்துப்பூச்சியின் சாயலில் பூக்கள்… – தங்கேஸ்

என் வார்த்தைகள் நிலத்தில் சிந்தினால் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் அந்திமயங்கும் வேளை அது தனியொரு கூடு தேடாது வெண்முருங்கைப்பூக்கள் மீது அமர்ந்தால் உதிரா ஓவியமாகிவிடும் ரோஜாவின் அழகை நாடாது…

Read More