Posted inArticle
கட்டுரை : “பராசக்தி“ தமிழ் சினிமாவும் பெண்களும் – வசந்த் பாரதி
சினிமா எனும் கலைவடிவம் நாடகக்கலையின் ஒரு பரிணாம வளர்ச்சி என்று கூறும்போது அதில் நாடகத் தன்மையின் அத்தனை அம்சங்களும் அதனுள் உள்ளடங்கியிருக்கும். ஒரு கதை மற்றும் அந்த கதையை நகர்த்திச் செல்லும் கதாநாயகன் கதாநாயகி மற்றும் நகைச்சுவை நடிகர்கள் என்று அடுக்கிக்…