Hindi Translation Poems By Vasantha Deepan | ஹிந்தி மொழிபெயர்ப்புக் குறுங்கவிதைகள் - தமிழில் வசந்ததீபன்

ஹிந்தி மொழிபெயர்ப்புக் குறுங்கவிதைகள்

1. அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் _____________________________ அவர்கள் பசியாய் இருக்கிறார்கள் ஆனால் மனிதனின் மாமிசத்தை சாப்பிடுவதில்லை தாகமாய் இருக்கிறார்கள் ஆனால் இரத்தத்தைக் குடிப்பதில்லை சிறியவர்கள் இருக்கிறார்கள் ஆனால் மற்றவர்களை சிறுமைப் படுத்துவதில்லை அவர்களின் தலை மீது கூரை இல்லை ஆனால் மற்றவர்களுக்காக…
iruthippor Translated poem by Vasantheepan மொழிபெயர்ப்புக் கவிதை: இறுதிப் போர் - வசந்ததீபன்

மொழிபெயர்ப்புக் கவிதை: இறுதிப் போர் – வசந்ததீபன்

ஓ... பரமேஸ்வரா! எவ்வளவு மிருகத்தனமாக காலில் போட்டு மிதிக்கிறது எங்களை உன்னுடைய வரலாறு. பார், எங்களுடைய முகங்களைப் பார் பசியின் தாக்குதலின் அடையாளம் தெளிவாக காண்பிக்கும் உனக்கு எங்களின் முதுகைத் தடவினால் கருவேல முட்களால் உன்னுடைய இரண்டு கைப்பிடியளவு நிறையும் எங்களுடைய…
மொழிபெயர்ப்பு கவிதை: *தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல* – ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்சேனா | தமிழில் : வசந்ததீபன்

மொழிபெயர்ப்பு கவிதை: *தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல* – ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்சேனா | தமிழில் : வசந்ததீபன்

தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல ________________________________________ உன்னுடைய வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிகிறதென்றால் என்ன நீ வேறொரு அறையில் தூங்க முடியுமா? உன்னுடைய வீட்டின் ஒரு அறையில் சடலங்கள் அழுகிக் கொண்டிருந்தால் மற்றொரு அறையில் உன்னால் பிரார்த்தனை செய்து…
மொழிபெயர்ப்புக் கவிதை: *கவிதையின் மரணம்* – ஹிந்தியில் : தர்மவீர் பாரதி | தமிழில் : வசந்ததீபன்

மொழிபெயர்ப்புக் கவிதை: *கவிதையின் மரணம்* – ஹிந்தியில் : தர்மவீர் பாரதி | தமிழில் : வசந்ததீபன்

கவிதையின் மரணம்  இவர்கள் இன்று யாருடைய சவத்தை சுமந்து போனார்கள் ? மற்றும் இந்த விஸ்தாரமான ஆலமரத்தின் கீழ் எந்த அபாக்யவானின் சவப்பெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது இதனுடய பலன்கள் அமர்ந்து கழுத்தை வளைத்தன யார் சொல்கிறது கவிதை இறந்து போனது என்று…
மொழிபெயர்ப்புக் கவிதை: *எனக்குப் பிடித்த கவிதை* – மாராத்தியில் : நாம் தேவ் தஸால் | தமிழில் : வசந்ததீபன்

மொழிபெயர்ப்புக் கவிதை: *எனக்குப் பிடித்த கவிதை* – மாராத்தியில் : நாம் தேவ் தஸால் | தமிழில் : வசந்ததீபன்

எனக்குப் பிடித்த கவிதை ____________________________________ எனக்குக் குடியேற தனியாக சுதந்திரத் தீவு இல்லை புராணங்களின் தெய்வீகப் பெண்களை விடவும் அதிக அழகுள்ள வீனஸ் அல்லது ஜூனோவாக இருக்கிறாய் டயானாவாக இருக்கிறாய் அல்லது மடோனாவாக... நான் அவளின் தேகத்தின் மேலிருக்கும் பளபளக்கும் ஆடையை…
மொழிபெயர்ப்பு கவிதை: *உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது ?* – மாராத்தியில் : நாம் தேவ் தஸால் | தமிழில் : வசந்ததீபன்

மொழிபெயர்ப்பு கவிதை: *உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது ?* – மாராத்தியில் : நாம் தேவ் தஸால் | தமிழில் : வசந்ததீபன்

உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது ? ______________________________________ துப்புவதற்காக இல்லை எனது நாக்கின் மேல் எச்சில் உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது ? சந்தை நடுவில் இழுத்தபடிச் சென்று தொங்க விட்டான் தலைகீழாக அங்கு தான்…
மொழிபெயர்ப்பு நாட்டுப்புறப் பாடல் – ஹிந்தியில் மங்கலேஷ் டபரால் (தமிழில்: வசந்ததீபன்)

மொழிபெயர்ப்பு நாட்டுப்புறப் பாடல் – ஹிந்தியில் மங்கலேஷ் டபரால் (தமிழில்: வசந்ததீபன்)

(1) நாட்டுப்புறப் பாடல் ---------------------------------------- நிறைய சரிவுகள் வந்து எங்கு செல்கின்றன பல நாட்களாக யாரும் அங்கு வசிக்கவில்லை மக்களின் சில விஷயங்கள் அங்கும் இங்கும் வாழ்கின்றன அநியாய புத்திசாலிகள் சிலரின் வீட்டிற்குச் செல்லவேண்டாம் அலங்கார உடையணிந்தவனின் பேராசைக்குப் பின்னால் இன்னொன்றை…
கவிதை: ஒடுக்கப்பட்டவன் – வசந்ததீபன் 

கவிதை: ஒடுக்கப்பட்டவன் – வசந்ததீபன் 

ஒடுக்கப்பட்டவன் _______________________   அவனது கண்ணீர் வழிந்தோடுகிறது.. அவனை பசி எரிக்கிறது.. அவன் -- எந்த சாதிக்கும் சொந்தமில்லை எந்த மதத்திற்கும் கட்டுபடாதவன் எந்த இனத்திற்கும் உடைமையில்லை எந்த கட்சிக்கும் உட்பட்டவன் இல்லை வேதங்களைத் தெரியாது பைபிளை வாசித்ததில்லை குர்ரானைக் கற்றதில்லை…