Posted inPoetry
கவிதை: ஈரம் காய்ந்த நிலங்கள் – வ.சு.வசந்தா
கவிதை: ஈரம் காய்ந்த நிலங்கள் பொழிந்த மழையும் புதுப்புனல் வெள்ளமும் கழிந்து கடலில் கலந்து கரைந்தன எடுப்பார் கைப்பிள்ளை என்றேயாகி மாற்றான் கொடுத்த விதையும் உரமும் தேற்றாது பயிர்கள் திறத்தை இழந்தன மண்ணும் மலடாய் மாறிப் போனது விண்ணும் சிலகாலம் ஏமாற்றிப்…







