மிஸ் யூ! குறுங்கதை – இரா.கலையரசி.

பூங்காவில் தீவிரமான நடைபயிற்சியில் இருந்தார்கள்.பரசுவுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு. எத்தனை நாள் தான் கொடுக்காமல் இருக்கறது? இன்னைக்கு குடுத்திடணும்னு இருந்தார். இதோ” தென்றலில் அசைந்து வரும் மலராய்”…

Read More