Posted inPoetry
வ.சு.வசந்தாவின் கவிதை : “இரை தேடும் பறவை”
இரை தேடும் பறவையே சபிக்காதே எங்கள் நிலத்தை இழந்து விட்டோம் கண்ணீரில் நனைந்து காலம் கடத்துகிறோம் நிலங்களை விற்றுத் தெருவில் நிற்கிறோம் நிற்பதற்கு நிழலும் இல்லை உறங்குவதற்கு வீடும் இல்லை ஒரு சாண் வயிற்றுக்கு ஓடித் திரிகிறோம் கண்ணிருந்தும் குருடரானோம் எங்களையறியாமலே…