Posted inBook Review
வாசிப்பு சவால் 2021 : வாசகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளும், விடைகளும்.
வாசிப்பு சவாலுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? 2021ல் நீங்கள் எத்தனை தமிழ் புத்தகங்கள் வாசிக்கப் போகிறீர்கள் என்ற உங்களது இலக்கை முதலில் படிவத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகம் படித்ததும், பேஸ்புக் புக்டே பக்கத்தில் தங்களுக்குத் தரப்பட்ட வ.எண்ணைக்…