Posted inArticle
வாசித்தால் வானமும் வசப்படும் – ஜி. ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
இந்தத் தலைப்பு கொஞ்சம் அதீதமாகத் தெரியலாம். ஆனால், அது சரியானதுதான். தான் படித்த ஒரு புத்தகம் பற்றி “ஒரு நூலின் மந்திர சக்தி” என அண்ணல் காந்திஜி தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். நூல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. வாசிப்பவர்களையும், வரலாற்றையும்…