Posted inPoetry
கொரோனா ஹைக்கூ கவிதைகள் – வசு.வசந்தா
கொரோனா கொரோனாவால் விடுமுறை பிள்ளைக்கு களிப்பில்லை ஆன்லைன் வகுப்பு அழையாத விருந்தாளி அலைக்கழிக்கும் கோமாளி கொரோனா கொரோனா காலம் அப்பாவின் வடிகால் பிள்ளைகள் காலத்தின் கோலம் கணநேரத்தில் ஓலம் கொரோனா ஆன்லைன் வகுப்பு கெட்டது கண்கள் அழைத்துச் செல்லும் விருந்தாளி…