சிறுகதை: வாசுதேவ குடும்பம் – ச.சுப்பாராவ்

சிறுகதை: வாசுதேவ குடும்பம் – ச.சுப்பாராவ்

  துவாரகை அரசன் கிருஷ்ணனை பிராமணர்கள் காண ஒரே வழி அவன் காலையில் செய்யும் கோதானத்தின் போது தானம் வாங்கும் கூட்டத்தில் போய் நிற்பதுதான் என்று ஊரில் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அதன்படியே குசேலன் சூரிய உதயத்திற்கு முன்பே அரண்மனையில் கோதானம் செய்யும்…