Posted inPoetry
மு. வாசுகியின் ஹைக்கூ கவிதைகள்
1. போதி மரங்கள் தவமிருக்கின்றன புத்தன்வேண்டி. 2. விழித்திருக்கிறேன் நான் தினமும் விடிகிறது இரவுக்கு. 3. உடை ஆடம்பரம் உணவு சாதாரணம் முக்கியப் பிரமுகர் திருமணம். 4. மரம் எதிர்வீட்டில் தினம் விழும் சருகு என்வீட்டில். 5. முதலில்காக்கை முடிவில்நாய் நடுவில்…