Posted inBook Review
நூல் அறிமுகம்: க.நா.சுப்ரமண்யமின் *வாழ்ந்தவர் கெட்டால் (புதினம்)* – சுமா ஜெயசீலன்
வாழ்ந்தவர் கெட்டால் (புதினம்) க.நா.சுப்ரமண்யம் போதிய அளவு படிக்காவிட்டாலும், சொத்து சுகம் சேர்க்கவும் அதைப் பெருக்கவும் சிலருக்குத் தெரியும் அப்படி ஒருவர். ஒரு தலைமுறை தழைத்தோங்கினாலும் அடுத்த தலைமுறை தடம் புரள்வதை கிராமங்களில் பெரும்பாலும் பார்த்திருப்போம்.. அப்படியான வாரிசு. “ஆடம்பரமாகப் பெரிய…