எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 17: வழுவூரிலிருந்து புலியூருக்கு

வழுவூரிலிருந்து புலியூருக்கு எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 17 - ராமச்சந்திர வைத்தியநாத் என்னதான் அந்நியப்படங்களின் தாக்கத்தில் இந்தியத் திரையுலகு உருவாகினாலும் அவற்றிலிருந்து இன்றும் மாறுபட்டு விளங்குகிறதெனில் தனித்துவமிக்க ஆடல் பாடல் காட்சிகளைக்கூற முடியும். கூத்து, ஸ்பெஷல் நாடகங்கள் போன்றவற்றின்…