Posted inBook Review
வெ.மாதவன் அதிகன் எழுதிய “எழுமின் அன்பே” – நூலறிமுகம்
காதல் கவிதைகளும், அரசியல் கவிதைகளும் தொகுப்பு முழுவதும் விரவி இருக்கிறது. சாதாரண மக்களின் கண்களுக்குத் தெரியாத பல்வேறு நுண்மையான விஷயங்கள் கவிஞருக்குத் தெரிகிறது. அருமையான அட்டைப் படம். சிறந்த வடிவமைப்பு. கவிஞர் கரிகாலன் அவர்களின் பின்னட்டைக் குறிப்பு சிறப்பு. மாதவனுக்கு…