மாயூரம் வேதநாயகம் பிள்ளை (Vedanayagam Pillai) பிரதாப முதலியார் சரித்திரம் (Prathapa Mudaliar Charithram)

மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்” நூலறிமுகம்

செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரை நடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இந்நூல் அக்கால குடும்ப உறவுகளைப் பற்றி கூற வருகிறது. கதையின் நாயகன் பிரதாப முதலி தன் கதையை சொல்வதாகக் கதை…