Posted inPoetry
வீடுபேறு – கவிதை
வீடுபேறு - கவிதை எப்படி யாரால் எனத் தெரியாமல் ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் தொலைந்து போகிறது ஒருமுறை நக வெட்டி மறுமுறை நல்லதொரு கரண்டியென சின்னச் சின்னதான பொருட்கள் சந்தேகத்துடன் அவற்றைப் புதிதாகச் சந்தையில் வாங்கி வந்த…