Posted inPoetry
கவிதை: வீடு – கவிஞர் பாங்கைத் தமிழன்
வீடு அளவற்ற அன்பும் அன்பால் கிடைத்த தெம்பும் கூடி வாழ்ந்த வாழ்வும் குலைந்து நிற்கின்றன! இல்லாமையிருந்த போதும் இன்பங்களை இழந்ததில்லை! துயரம் வந்தாலும் துரத்தினர் ஒன்றாக! உறவுகளில் உரசல்கள் வந்தாலும் உடையும் அளவிற்கு அது சென்றதில்லை! பகிர்ந்துண்ட…