சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடைப்பெற்ற வீரமாமுனிவர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா – பேரா. எ. பாவலன்

25.8.2022 அன்று சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக வீரமாமுனிவர் தமிழ் பேரவை சுழற்சி- 2 தொடக்க விழா இனிதே நடைபெற்றது. இந்த விழாவிற்குச் சிறப்பு…

Read More