கேரளாவில் நடந்தது என்ன? – ச.வீரமணி

கேரளாவில் நடந்தது என்ன? – ச.வீரமணி

 இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர், கேரளாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டார். 2020 ஜனவரி 30 அன்று, சீனாவின் வூஹானிலிருந்து திரும்பிய மாணவர் ஒருவர் இத்தொற்றுக்கு ஆளாகி இருந்தார். எனினும், இந்த வைரஸ் பரவாது தடுப்பதற்கான வேலை என்பது கேரளாவில் இதற்கு…