Posted inArticle
இந்தியாவின் ஊதியச் சட்ட விதிகளில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது – ச.வீரமணி
புதுதில்லி: மத்திய அரசு, நாட்டில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஊதியச் சட்ட விதிகள் (Wage Code Rules) என்று கொண்டு வந்திருப்பதில் உள்ள ஓட்டைகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டி இருக்கிறது. மத்திய அரசு இந்தியாவில் புதிய ஊதியச்…