Posted inBook Review
வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்)-பாவெல் – ஆன்னா – த்ஸெவெத்தாயெவ் | ச.வீரமணி
தோழர் பாவெல் கர்ச்சாகின், இயக்கத்தில் ஈடுபடும் பெண் தோழர்களிடம் மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் பழகக்கூடிய தோழன். எனவே, பெண் தோழர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பும்போது தனியே வர வேண்டியிருப்பின், துணைக்கு பாவெலை அழைத்துச் செல்வதை விரும்பினார்கள். ஏனெனில் பாவெல் வந்தால் எவ்வித…