சிறுகதை : வீதியில் வீசிய சுருக்குப்பை - A tamil Short Story Veethiyil Veesiya Surukku pai - Book day - Maru udalingiyil bala - https://bookday.in/

சிறுகதை: வீதியில் வீசிய சுருக்குப்பை

சிறுகதை: வீதியில் வீசிய சுருக்குப்பை "ஆஹா. ஆஹா. பிரமாதம்"..என "ராதா" என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் சந்தோஷத்தில் கூச்சலிடுவதை கேட்டு, விறகடுப்பை ஊதாங்கோலால் ஊதிஊதி களைத்திருந்த சுசீலா, "என்னாச்சிங்க"ன்னு புழக்கடையிலிருந்து குரல்கொடுத்தாள்., " மெட்ராஸில இருக்கிற.. எங்க ஒண்ணுவிட்ட சித்தப்பா, "கபாலி செட்டியாரோட"…