வெக்கை நாவல் – பூமணி | மதிப்புரை இர.யுவராஜ்

வெக்கை நாவல் – பூமணி | மதிப்புரை இர.யுவராஜ்

வெறுமையான அனல் காற்றின் ஊடாக பயணிக்கும் ஒரு கரிசக்காட்டு கதை... அசுரன் என்ற படத்தின் ஆதார படைப்பு. அசுரன் படத்திற்கு முன்பாகவே நான் படிக்கத் தொடங்கிய புத்தகம்.படத்தை பார்த்த பின்பு புத்தகத்தின் பக்கங்கள் எல்லாம் படத்தையே மீண்டும் மீண்டும் படம் போட்டு…