வரலாற்றுப் புதையல் – 9: வேளச்சேரி பற்றிய கட்டுரைக்கான சிறப்புப் படம். தண்டீசுவரர் கோயில், கல்வெட்டு, நடராஜர் சிலை, குதிரைப் பந்தய மைதானப் பின்னணி மற்றும் தொகுப்பாசிரியர் ராமச்சந்திர வைத்தியநாத் ஆகியோரின் வண்ண பென்சில் ஓவிய வடிவம் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றுப் புதையல் – 9:- “வேளச்சேரி” கட்டுரை – ராமச்சந்திர வைத்தியநாத்

வரலாற்றுப் புதையல் – 9 சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும்  பல்வேறு பத்திரிகைகளில், அரசு அறிக்கைகளில் வந்த படைப்புகளையும்  செய்திகளையும்  அச்சுப் பிசகாது அறிந்திடும் முயற்சியே இது.  அன்றைய உரைநடையை, இலக்கியப் போக்கினை, வரலாற்றை, செயல்முறையை   அறிந்திடும் முயற்சிகளில் ஒன்றாகக்கூட…