Ilai marai veyil poem by Velayutha muthukumar வேலாயுத முத்துக்குமாரின் இலை மறை வெயில் கவிதை

இலை மறை வெயில் கவிதை – வேலாயுத முத்துக்குமார்

அடைமழைக்கால நாளொன்றில் நடுவீட்டிற்குள் வந்து விழுந்த வெயில் கூடவே வலப்பக்க முடுக்கிலுள்ள பப்பாளி இலைகளின் நிழலை எடுத்து வந்திருந்தது உள்வருவதும் வெளிபோவதுமாக அசைந்தாடிய இலைமறை பிம்பங்கள் அடைவுகாலத்தில் வீட்டோடு முடங்கியிருக்கின்ற பிள்ளைகளுக்கு புதிய ஏற்பாட்டை முன்மொழிய ஆளுக்கொன்றாக இலைகளை பிரித்துக் கொண்டவர்கள்…
வேலாயுத முத்துக்குமார் கவிதைகள்…!

வேலாயுத முத்துக்குமார் கவிதைகள்…!

இக்கற்களைப் பொறுக்கியதையும் கருக்கலில் ஊர்ப்புற கல்திண்ணையில் சித்தியோடு ஆடிய கழச்சி கல் விளையாட்டையும் கற்களில் படிந்திருந்த மண்வாசம் அவளுக்கு நினைவுறுத்தியது நதிதொலைத்த நெடுவாழ்வின் நீண்ட பயணத்தில் கால ஆழத்தில் அமிழ்ந்து போன துயரங்களின் எச்சங்களை விழுங்க எத்தனித்த சமயத்தில் கைதவறி பெட்டியிலிருந்து…