வைக்கம் முகம்மது பஷீர் (நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்) – வேலாயுத முத்துக்குமார்

நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறவர் வைக்கம் முகம்மது பஷீர். ஒரு தேர்ந்த மனிதாபிமானி, சுதந்திர போராட்ட வீரர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்…

Read More