வேள்பாரி – பெருங்கனவு, பேரனுபவம் *** நிச்சயமாக இது விமர்சனம் அல்ல ***  – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் 

வேள்பாரி – பெருங்கனவு, பேரனுபவம் *** நிச்சயமாக இது விமர்சனம் அல்ல ***  – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் 

விடாப்பிடியாய் வேள்பாரியை வாசித்து முடித்தாயிற்று. சர்வ நிச்சயமாக வேள்பாரி எனக்குக் கொடுத்தது மிகச்சிறந்த வாசிப்பனுபவம். பெருங்கனவு ஒன்றின் வழியாய் வந்துவிழுந்த எழுத்துக்கள் கொடுத்த பேரனுபவம். நிச்சயமாக விரிவாக எழுத வேண்டிய ஒன்று. அதற்குமுன் சில விஷயங்கள். சுமார் 1500 பக்கங்கள் கொண்ட…