Sa. Suresh in Velicham Novel Book Review by G.B. Chathurbhujan . Book Day is Branch of Bharathi Puthakalayam.

இந்து முஸ்லிம் காதல் திருமணம் ? ச.சுரேஷின் முதல் நாவல் : “ வெளிச்சம் “ – ஜி.பி.சதுர்புஜன் 

B.I.T.S. பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மேல் படிப்பை முடித்துவிட்டு இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்துவிட்டு தற்போது கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் செட்டிலாகியிருக்கும் ச. சுரேஷ் தன்னுடைய கன்னி முயற்சியான ‘வெளிச்சம்‘ நாவலை சென்னை சந்தியா பதிப்பகத்தின்…