Posted inBook Review
எழுத்தாளர் பெ.மகேந்திரன் எழுதிய “வெள்ளாமை” நூல் அறிமுகம்
கரிசல் மண்ணின் கறுப்பு நிறத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று முன்னுரையில் அதற்கான காரணம் சொல்லும் ஆசிரியர் புதினத்தின் முதல் பக்கத்தில் ஆரம்பித்து அதன் கடைசிப் பக்கம் வரை கரிசல் மண்ணை, அதன் இயல்பை, அந்த மண்ணோடு பின்னிப் பிணைந்த மனிதர்களின்…