வேலூர் இளையவனின் ஹைகூ கவிதைகள்

வேலூர் இளையவனின் ஹைகூ கவிதைகள்

  பழுத்த வெள்ளரிப் பழம் வெடிக்கும் அறுவடையின்றி விவசாயி மனம் காய்ந்து கிடைக்கும் நதி கூழாங்கற்கள் பேசும் புரண்ட கதைகள்   கடலுக்குள் மீனவன் தினமும் பொட்டு இடுகிறாள் முகத்தில் அவள்   பண்பலையில் பாட்டு நாட்டியம் பயில்கின்றன திரைச்சீலைகள்  …