சாகித்திய அகாதெமி விருது பெற்ற திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (Tirunelveli Ezhuchiyum Va.Vu.Ci.yum 1908) புத்தகம் ஓர் அறிமுகம்

திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 – நூல் அறிமுகம்

நாம் பள்ளிக் காலங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்ட கலகங்கள் எப்படிப்பட்ட எழுச்சிக் கொண்டது என்பதை அறிந்து கொள்ள உதவும் மிக முக்கியமான நூல் இது. வரலாற்றை உண்மைத்தன்மையிலிருந்து  எழுதவேண்டும் என்பதையும் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க தவறுவது என்பது வேதனைக்குறிது என்பதையும் நம்மை…