வெங்கட்ரமணன் எழுதிய “ஒளியிலிருந்து இருளுக்கு” புத்தகம் | Venkataramanan's Oliyilirundhu Iruluku (In Tamil) Book Review | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: வெங்கட்ரமணன் எழுதிய “ஒளியிலிருந்து இருளுக்கு” – நூல் அறிமுகம்

“ஒளியிலிருந்து இருளுக்கு” - இந்த நூலுக்கான அணிந்துரையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள், “ஒவ்வொரு அறிவியல் மாணவர் கையிலும் இந்தத் தொகுப்பு இருப்பது அவசியம்; அல்லாதவர் கையில் இருப்பது அதனினும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.” இந்த நூலைப் படித்து முடித்தவுடன் அவர் கருத்தின்…