Posted inArticle
ஏன் சாகிறோம்? (Why We Die) – ஆயிஷா இரா.நடராசன்
ஏன் சாகிறோம் why we die எனும் தலைப்பில் நோபல் அறிஞர் வெங்கி ராமகிருஷ்ணன் (Venki Ramakrishnan) எழுதி சென்ற வாரம் வெளிவந்துள்ள இந்த புத்தகம்தான் இன்று அறிவியல் எழுத்து உலகில் பெரிய பரபரப்பு. RNA வில் உள்ள ரிபோசோமங்களின் அமைப்பை…