Posted inCinema Web Series
இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன்
பதினைந்தாவது கட்டுரைக்கு 15 பேர், இணைய தளத்திலேயே கட்டுரையின் நிறைவில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு எப்படி நன்றி சொல்ல.... கட்டுரையை அனுப்பியதும் அடுத்த சில நிமிடங்களில் ஆர்வத்தோடு வாசித்து உடனுக்குடன் தங்கள் உற்சாகமான மறுமொழியை அனுப்பி வருவோர்க்கும் நன்றி…