Posted inBook Review
‘ஏழு தலைமுறைகள்’ – நூல் அறிமுகம்
‘ஏழு தலைமுறைகள்’, ஆப்பிரிக்க அமெரிக்கர் அலெக்ஸ் ஹேலி தன் மூதாதையர்களைத் தேடிக் கண்டடையும் கதை - பெ.விஜயகுமார். ஏழு தலைமுறைகள் நாவல் ( Ezhu Thalaimuraigal - Roots Tamil ) ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி, ஏ.ஜி.எத்திராஜ்லு (தமிழில்) விலை: ₹.300…