Posted inBook Review
ராஜம் கிருஷ்ணனின் “வேருக்கு நீர்” – நூல் அறிமுகம்
வறுமையிலும் அறியாமையிலும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள் தங்களுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுகையில் அவரவர் மனங்களின் நிலைப்பாடுகள் எப்படி மாறிப் போகின்றன என்பதை வேருக்கு நீர் விவரிக்கிறது. தேசத்தை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை சிந்திக்கவும் செயல்படவும் விடாமல்…