நூல் அறிமுகம் : பிரேமின் “நந்தன் நடந்த நான்காம் பாதை” – அன்புச்செல்வன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்த கலகப் பிரதி. வறண்ட சொல்லாடலில் இல்லாமலும், கோணங்கி போல் சுருள் மொழியின்றியும், அதே சமயம் கவித்துவம் குன்றா சொற்செட்டுடனும் பிரதி கதையாடுகிறது.…

Read More