கவிதை: வெற்றி முத்தாய் வழங்கிடு – கோவி.பால.முருகு

காடனை மாடனைக் காளியைக் கூளியைக் கண்டு வணங்கிடுவார்-அறிவு காணச் சுணங்கிடுவார்! வீட்டிலும் நாட்டிலும் வேதனை மிக்குற வீதி அழுதிடுவார்-விதி தன்னைத் தொழுதிடுவார்! பட்டியில் தொட்டியில் பாமர ராய்தினம்…

Read More